Breaking: நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து வசமாக சிக்கிய பிரபலம்… நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு… பரபரப்பில் கோலிவுட்…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துவரும் நிலையில் சமீபத்தில் இவரை போலீசார் கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்தனர். நடிகர் ஸ்ரீகாந்த் தான் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட…
Read more