ராகுல் காந்தி வழக்கு தொடர்பாக காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ராகுல் காந்தி வழக்கில் தண்டனையை அறிவித்து அதை நிறுத்தி வைத்திருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

அப்படி இருக்கையில் எப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தகுதி நீக்கம் தொடர்பான குறிப்பில் வெறும் மக்களவை பொதுச்செயலாளர் என இருக்கிறது. யார் உத்தரவு பிறப்பித்தது?.. யார் கையெழுத்திட்டது?.. என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.