ஒரு டிஜிபியைக் கூட ஒழுங்கா நியமிக்க முடியலையா….? இதுதான் விடியா அரசோட நிலைமை…. வெளுத்து வாங்கிய இபிஎஸ்…..!!
சேலம் மாவட்டம் நங்கவள்ளி–மேச்சேரி சாலையில் நடைபெற்ற எழுச்சியான பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை அடியோடு சீர்குலைந்துவிட்டதாக மிகக் கடுமையாகச் சாடினார். ஒரு மாநிலத்தின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான பதவியான டிஜிபி (DGP) பதவியைக்…
Read more