மதுரை ஜல்லிக்கட்டு போட்டியில் 4,514 வீரர்கள் மற்றும்12,176 காளைகள் பங்கேற்கும் : அமைச்சர் மூர்த்தி.!!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கிறது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 4,514 வீரர்கள் பதிவு…

Read more

ஜன.,10ம்தேதி முதல் முன்பதிவு….. ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ‘ரப்பர் குப்பி’ பொருத்த வேண்டும் – மதுரை ஆட்சியர் அறிவுறுத்தல்..!!

ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.. மதுரையில் ஜனவரி 15, 16, 17 இல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 10 மற்றும் 11ஆம் தேதி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம்…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிப்பு..!!

ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. “ஆட்சியர் தலைமையில் கூட்டம்”…. தீர்வு ஏற்பட்டால் போட்டியை சேர்ந்து நடத்துங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும், சமாதான கூட்டத்தில் தீர்வு…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை ஆணை..!!

சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அவனியாபுரத்தைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு…

Read more