மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.