விஜய் அரசியல் வரவை வரவேற்கும் SDPI…. “அப்போ கூட்டணி கன்ஃபார்மா” பிப்ரவரியில் உடையப்போகும் சஸ்பென்ஸ்….!!
மக்களுக்காக உழைக்க யார் வந்தாலும் அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பதாக SDPI கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் ஒரு ‘மாஸ் லீடராக’ உருவெடுத்து வரும் நிலையில், அவர் மக்களுக்காகப் பணி செய்ய வேண்டுமா என்பதை…
Read more