“பெண்களின் அதிகாரத்தை பறிக்கிறாங்க” திமுகவை விரட்ட மக்கள் ரெடி…. அண்ணாமலை அதிரடி முழக்கம்….!!
தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கடுமையாகச் சாடினார். தருமபுரி மாவட்டத்தை வளரவிடாமல் தடுத்ததுடன், பெண்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலேயே திமுக செயல்பட்டு…
Read more