‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உங்க கருத்து என்ன….? மத்திய அரசின் கடிதம்…. தமிழகம் கொடுக்கப்போகும் ‘நச்’ பதில் என்ன….?
மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து மாநில அரசுகளின் கருத்தை அறிய, தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு சமீபத்தில் கடிதம் அனுப்பியுள்ளது. மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்…
Read more