“மாசம் 2000 ரூபாய் கன்ஃபார்ம்” ஆண்களுக்கும் இலவச பேருந்து…. எடப்பாடியின் அதிரடி வாக்குறுதிகள்…. அதிர்ச்சியில் திமுக….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அதிரடி கிளப்பியுள்ளார். “நாங்க ஆட்சிக்கு வந்தா இதெல்லாம் நடக்கும்” என அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகள், குறிப்பாக சாமானிய மக்கள் மற்றும்…
Read more