“எங்களுக்கும் பங்கு வேணும்” – திமுகவுக்கு செக் வைத்த சச்சின் பைலட்…. கூட்டணிக்குள் ஆரம்பமானது மோதல்….?

காங்கிரஸ் கட்சியின் இளம்புயல் சச்சின் பைலட் இன்று சென்னை வந்திருந்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “தமிழகத்தில் திமுக ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்குமா?” என்ற கேள்வியைக் கணையாக வீசினார்கள். அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கென்று தனித்துவமான வாக்கு…

Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘அக்னிபத்’ ரத்து செய்யப்படும்… சச்சின் பைலட் உறுதி…..!!!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முப்படைகள் ஆள் தேர்வுக்கு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார். டெல்லியில் இது தொடர்பாக பேசிய அவர், அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்த எந்த தேவையும் ஏற்படவில்லை. இதனால் மத்திய…

Read more

Other Story