‘ஜனநாயகன்’ விஜய்க்கு நடந்தா என்ன….? நாங்க குரல் கொடுப்போம்…. சு.வெங்கடேசன் எம்.பி-யோட அதிரடி மூவ்….!!
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை மிக உற்சாகமாகத் தொடங்கியது. இந்த விழாவில் கலந்துகொண்ட மதுரை எம்.பி சு வெங்கடேசன், ஜல்லிக்கட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது நம்முடைய 2,000 ஆண்டு கால வரலாறு…
Read more