“EVM மிஷின்ல ஏதோ தப்பு நடக்குது” வேலி ஏறி குதிச்சு நியாயம் கேட்ட பெண் வேட்பாளர்…. போலீஸையே மிரள வைத்த அதிரடி….!!
புனே மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவரான ரூபாலி தும்பரே-பாட்டீல், வாக்கு எண்ணிக்கையின் போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே கொடுத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) எண்களும், தற்போது எண்ணப்படும்…
Read more