அதிமுகவில் விழுந்த விக்கெட்…. TVK-வில் இணைந்த முக்கிய புள்ளி….? அதிர்ச்சியில் இபிஎஸ்….!!

அதிமுகவின் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த வி.எஸ். பாபு, கட்சியின் ‘SIR’ பணிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்ற காரணத்திற்காகச் சமீபத்தில் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியின் இந்த நடவடிக்கையால் அவர் தலைமை மீது மிகுந்த அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.…

Read more

Other Story