“AK IS BACK” – 20 வருஷம் கழிச்சு விளம்பரத்துல அஜித்…. அதுவும் அம்பானி கூடவா….? வேற லெவல் கூட்டணி….!!
பல ஆண்டுகளாக வணிக ரீதியான விளம்பரங்களில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் அஜித் குமார், இப்போது மீண்டும் விளம்பரத் திரையில் தோன்றியிருப்பது அவரது ரசிகர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ் நிறுவனத்தின் ‘காம்பா எனர்ஜி’ (Campa Energy) பிராண்டிற்காக…
Read more