வெற்றி பெற்ற சேவலுக்கு 1.53 கோடி பரிசு…. ஒரே நாளில் 100 கோடி ரூபாய் பந்தயம்…. அமைச்சர்கள் முன்னிலையில் அரங்கேறிய அத்துமீறல்….!!
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமான சேவல் பந்தயங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. குறிப்பாக மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் போலவரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பந்தயங்கள் களைகட்டின. பந்தயத்தில் பங்கேற்ற சேவல்கள் மீது…
Read more