“மந்திரத்தால வியாதி குணமாகாது” உடம்பு சரியில்லைன்னா என்கிட்ட வராதே…. பக்தரை விரட்டியடித்த சாமியார்….!!
ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் மலிந்து வரும் இந்தக் காலத்தில், பிரேமானந்த் மகாராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை ஒட்டுமொத்தப் போலிச் சாமியார்களுக்கும் சரியான சவுக்கடி. அவரிடம் வந்த பக்தர் ஒருவர், “சாமி எனக்கு உடம்பு சரியில்லை, ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று…
Read more