“கால்ல விழாதீங்க.. உதவி பண்றேன்” – கடனில் தவித்த குடும்பத்திற்கு கை கொடுத்த அக்‌ஷய் குமார்…. மும்பையில் நடந்த நெகிழ்ச்சி….!!

மும்பையில் நடைபெற்று வரும் தேர்தலையொட்டி, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது வாக்கினைப் பதிவு செய்ய வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார். அப்போது அங்கிருந்த இளம் பெண் ஒருவர் அவரை வழிமறித்து, தனது தந்தை பெரும் கடன் சுமையால் அவதிப்பட்டு வருவதாகவும்,…

Read more

Other Story