வெளிநாட்டுக்காரனுக்கு கல்லு சுமை…. நம்ம ஊரு தமிழனுக்கு அதுவே பெருமை…. இதுதான்டா இளவட்ட கல் கெத்து….!!
தமிழர்களின் வீரத்திற்கும் பலத்திற்கும் அடையாளமாக விளங்குவது நமது பாரம்பரிய விளையாட்டுகள். அந்த வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட வெளிநாட்டவர்…
Read more