“நான் தற்கொலை செய்ய போகிறேன்”… திருமணமாகி ஒன்றரை ஆண்டு தான் ஆகுது…. தாய்க்கு போன் செய்த பின்… அதிர்ச்சி சம்பவம்…!!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான செல்வசரண் (25) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவுப் பெண்ணான ரேஷ்மா (20) என்பவருக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு…
Read more