“உயரம் தான் என் பலம்”… தெருவில் நடந்து சென்ற 6 அடி உயரமுள்ள பெண்…. ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ…!!!
கொல்கத்தா துர்கா பூஜை கொண்டாட்டத்துக்கு நடுவில், ஹூஃளி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது ரித்ரிஷா அதிகாரி என்ற இளம்பெண், இந்தியாவின் மிக உயரமான பெண் இன்ஃபுளுயன்சராக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். View this post on…
Read more