ஒரு வார்த்தை கூட பேசல…. C.M ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கா ? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடக மாநில துணை முதல்வர் D.K சிவக்குமார் சொல்றாரு… தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட நான் கொடுக்க மாட்டேன் என சொல்லுறாரு. பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலே ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தா கண்டனம் தெரிவிச்சி இருக்க…
Read more