Breaking: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு…. ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!
சென்னை ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்துக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்…
Read more