நாங்கள் பாயும் புலி…! பழம் திங்காமலே கொட்டை போடுவோம்…! பதுங்க மாட்டோம்… மன்சூர் அலிகான் அதிரடி…!!
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தேசிய ஜனநாயக புலிகள் என எங்கள் கட்சியின் பெயரை வைத்திருக்கிறோம். நாங்கள் பாய்வதற்காகத்தான் புலிகள்.. பதுங்குவதற்கானவர்கள் அல்ல. திராவிட கட்சிகளை தாண்டி மக்களிடம் கண்டிப்பா போவோம், பார்க்க தானே போறீங்க… அவங்க ரொம்ப நாள்…
Read more