ரூ.15 கோடி மதிப்பிலான குன்னூர் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமானப் பணியை, அமைச்சர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ரத்து செய்துள்ளது.

குன்னூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட இந்த கார் பார்க்கிங் கட்டுமானத் திட்டம், தற்போது அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது.

“>

 

பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.