“இனிமே நாங்க ஒண்ணா இல்ல!”.. அதுக்குள்ள என்னாச்சு?.. கல்யாணமாகி 4 வருடங்களில் ஷாக் கொடுத்த கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹர்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர், தனது மனைவி ஈஷானியை விட்டுப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாள் காதலர்களாக இருந்த இவர்கள் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு கோவாவில்…

Read more

பயிற்சியிலேயே வெறித்தனம்..! வைபவ் அடித்த பந்தில் உடைந்த தண்ணீர் குழாய்… மின்னல் வேகத்தில் ஃபுல் ஷாட்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!!

இந்திய கிரிக்கெட்டின் ‘வொண்டர் கிட்’ என்று அழைக்கப்படும் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் (IPL) பயிற்சி முகாமில் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த தண்ணீர் குழாயை உடைத்து சேதப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரைச்…

Read more

“அபிஷேக் ப்ளீஸ் இதை பண்ணாதீங்க!”… டக் அவுட் மேல டக் அவுட்.. கவாஸ்கர் உடைத்த சீக்ரெட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!,

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா, தற்போது ரன் ஏதும் எடுக்க முடியாமல் தவித்து வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்தும், இந்தத் தொடரில் விளையாடிய மூன்று…

Read more

அப்ப இந்தியா எங்களைப் பார்த்தாலே பயப்படுவாங்க..! ஆனால் இப்ப காலம் மாறிடுச்சு… பாகிஸ்தானை வீழ்த்தினா கூட இந்தியா கொண்டாடுவது கிடையாது… முன்னாள் வீரர் ஆதங்கம்..!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்தும், இந்திய அணியுடனான போட்டி குறித்தும் அந்த நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மிகுந்த வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் 90-களில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் குறித்து அவர்…

Read more

பரப்பான மேட்ச்..! திடீரென மைதானத்திற்குள் நுழைந்த தேனீக்கள்… அலறி துடித்த வீரர்கள்… கடும் வலியால் நடுவர் மரணம்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப் பிரதேசத்தில் கிரிக்கெட் போட்டியின் போது தேனீக்கள் தாக்கியதில், மைதானத்திலேயே மயங்கி விழுந்த மூத்த கிரிக்கெட் நடுவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின்  ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று…

Read more

பாகிஸ்தான் சூழ்ச்சிக்கு பலியான வங்கதேசம்… கடைசியில் உலகக்கோப்பை காலியானது தான் மிச்சம்…! ஒரு வீரருக்காக மொத்த அணியையும் பலி கொடுத்த வங்கதேசம்…!!!

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகளும், வங்கதேசத்தின் புறக்கணிப்பு முடிவும் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பாகிஸ்தானின் திடீர் பல்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும்…

Read more

Breaking: ஆஸி.ஐ தொடர்ந்து பலம் வாய்ந்த இலங்கையையும் வீழ்த்தியது ஜிம்பாவே அணி… முதலிடம் பெற்று அசத்தல்… டி20 வரலாற்றில் மெகா டுவிஸ்ட்..!!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியனான இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்யத்…

Read more

மீண்டும் டக் அவுட்… 3 போட்டிகளில் ஒரு ரன் கூட இல்லை… நெதர்லாந்து வலையில் சிக்கிய அபிஷேக் சர்மா…!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.…

Read more

வெயிட்டிங் லிஸ்ட்டில் சஞ்சு சாம்சன்… அபிஷேக் சர்மாவின் சொதப்பலால் கிடைச்ச ஜாக்பாட் வாய்ப்பு… இந்திய அணியின் புதிய வியூகம்…!!!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் பலம்…

Read more

Breaking: டி20 உலக கோப்பை…! “102 ரன்கள் வித்தியாசத்தில் பாக். அபார வெற்றி”… அதிரடி காட்டிய வீரர்கள்.. சூப்பர் 8 தகுதி பெற்றது பாகிஸ்தான்…!!!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் ஆட்டத்தில், நமீபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான்…

Read more

பாக். அணியில் அதிரடி மாற்றம்..! “கேப்டனை லெப்ட் ரைட் வாங்கிய பயிற்சியாளர்”… ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து.. ஆடிப்போன பாபர் அசாம்… வீடியோ வைரல்..!!!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் வாழ்வா-சாவா ஆட்டத்தில் நமீபியாவைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, களத்தில் ரன்களைக் குவித்தாலும், பெவிலியனில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி…

Read more

பாகிஸ்தான் நட்சத்திர வீரரை அவமானப்படுத்திய சொந்த டீம்..! “சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் சுமந்த அப்ரிடி”… ஒழுங்கா விளையாடலன்னு தண்டனையா..? வீடியோ வைரல்..!!!

டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. சூப்பர் 8 சுற்றை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தான் அணியில், இன்றைய போட்டிக்காக இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நமீபியாவுக்கு எதிரான…

Read more

இன்று ரன் மழை…! 280+கன்ஃபார்ம்… நெதர்லாந்தை வச்சு செய்யப் போகும் கம்பீர் மாஸ்டர் பிளான்… ஆஃப் ஸ்பின் போட தயாராகும் பேட்டர்கள்… புது முயற்சி ஒர்க் அவுட் ஆகுமா…?

டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றிகளுடன் சூப்பர் 8 சுற்றை உறுதி செய்துள்ள இந்திய அணி, இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் புதிய சோதனைகளை முயற்சி செய்ய தலைமை பயிற்சியாளர் கௌதம்…

Read more

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வைபவ் சூரியவன்ஷி செய்த அந்த ஒரு காரியம்… பள்ளி முதல்வரின் அதிரடி பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2026 தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசி இந்தியாவிற்கு கோப்பையை வென்று தந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, இப்போது படிப்பிலும் ஒரு ‘அதிரடி’ காட்டியுள்ளார். சிபிஎஸ்இ…

Read more

இதுதான் கர்மா…! “உலகக்கோப்பையை காலால் மிதிச்சு அசிங்கப்படுத்திய மிட்செல் மார்க்”… அன்னைக்கே ஆஸி-க்கு அழிவு காலம் ஆரம்பிச்சுட்டு… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!

கிரிக்கெட் உலகில் 6 ஒருநாள் உலகக் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் டிராபி, ஒரு டி20 உலகக் கோப்பை மற்றும் ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) என ஐசிசி கோப்பைகளை வாரிக்குவித்த ஆஸ்திரேலிய அணி, தற்போது ஒரு கோப்பையைக் கூட வெல்ல…

Read more

“அடுத்த 10 வருஷத்துக்கு கோப்பை கிடையாது” ஆஸ்திரேலியாவுக்கு அஸ்வின் கொடுத்த ‘பகீர்’ எச்சரிக்கை….!!

10 ஐசிசி கோப்பைகளை வென்று கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒரு மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. எப்போதும் உலகக்கோப்பை என்று வந்துவிட்டால் அடி தூள் கிளப்பும் ஆஸ்திரேலியா, இந்த 2026 டி20 உலகக்கோப்பையில் நிஜமாகவே தடுமாறி…

Read more

பாகிஸ்தானை போலவே அதல பாதாளத்தில் ஆஸி. கிரிக்கெட்…! “ஒரு காலத்துல தொட கூட முடியாது”… இன்னும் 10 வருஷத்துக்கு ஒரு கப்பு கூட ஜெயிக்க முடியாது… தொடர் எச்சரிக்கை..!!

உலக கிரிக்கெட்டில் பல தசாப்தங்களாக ‘அசைக்க முடியாத சக்தி’யாகத் திகழ்ந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது ஒரு இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் கவலை தெரிவித்துள்ளனர். 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரிலிருந்து அந்த அணி வெளியேறிய…

Read more

“எனக்குள் ஒரு குழந்தை இருக்கிறது”… நான் கிரிக்கெட்டில் மீண்டும் அதிரடி காட்ட என் காதலிதான் காரணம்… உருகிய ஹர்திக் பாண்டியா…!!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது கிரிக்கெட் வாழ்வின் மீள் எழுச்சிக்குத் தனது காதலி மஹிகா சர்மா தான் முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி…

Read more

ரூ.949 கோடி சொத்து…! பைக்கை துடைத்து வீட்டு வேலை செய்யும் தோனி… பழசை என்னைக்கும் மறக்கக்கூடாது… நிரூபிச்சிட்டார்யா நம்ம தல… தோனி எப்பவுமே கிரேட்..!!

கிரிக்கெட் உலகில் ‘தோனி’ என்பது வெறும் பெயரல்ல, அது கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வு. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும், இன்றும் மைதானங்களிலும் ரசிகர்களின் மனதிலும் அவரது பெயர் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. 949 கோடி…

Read more

தலைகனம் தரைமட்டமானது..! ஸ்டீவ் ஸ்மித்தை ஓரங்கட்டிய ஆஸி…. உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றம்… வெளுத்து வாங்கும் EX. வீரர்கள்…!!

2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு ஆஸ்திரேலிய அணி வெளியேறியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய தவறு என முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.…

Read more

தென்னாபிரிக்க அணியில் அண்ணன்..! இந்திய அணியில் தம்பி… இப்ப எந்த டீமுக்கு சப்போர்ட் பன்றது… கடும் குழப்பத்தில் தாய்… அட இப்படி ஒரு சம்பவமா..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும். ஆனால், இந்த ஆட்டம் தனது குடும்பத்திற்குள் ஒரு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளதாகத் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஆல்பி மார்கல் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு…

Read more

நான் கிரிக்கெட்டில் சாதித்ததற்கு காரணமே இந்திய வீரர் தோனி தான்…! “இவ்வளவு தூரம் உயர அவர் மட்டும்தான் காரணம்”… உருக்கமாக சொன்ன பாக். அதிரடி வீரர் உஸ்மான் தாரிக்..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடக் காரணமானதாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் தற்போது டி20 உலகக்கோப்பை தொடர்…

Read more

2023-ல் செஞ்ச அந்த ஒரு தப்பு…. அடிமேல் அடிவாங்கும் ஆஸ்திரேலியா…. டி20 உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றம்…..!!

2023 உலகக்கோப்பையை வென்ற பிறகு, மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீழ்ச்சி, இன்று வரை நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2024 டி20 உலகக்கோப்பை, 2025…

Read more

கிழிந்த ஷூ ஜிம்பாப்வே இல்ல…. ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஜிம்பாப்வே…. டி20 WC-ல் நடந்த மெகா ட்விஸ்ட்….!!

கடந்த முறை டி20 உலகக்கோப்பைக்கு தகுதி கூட பெற முடியாமல் தவித்த ஜிம்பாப்வே அணி, தற்போது 2026 உலகக்கோப்பையில் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஒரு காலத்தில் கிழிந்த காலணிகளை ஒட்டுப்போட்டு விளையாடும் அளவிற்கு வறுமையிலும், ஸ்பான்சர் இல்லாமலும்…

Read more

கெய்ல் சாதனையை காலி செய்த அபிஷேக்: ​40 மேட்ச்ல 88 சிக்ஸரா….? டி20-யின் புதிய சிக்ஸர் கிங் இவர்தான்….!!

டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், தனது நீண்ட கால அனுபவத்தால் 79 போட்டிகளில் 124 சிக்ஸர்களை விளாசி ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். ஆனால், இன்றைய நவீன கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா அதிவேகமாக…

Read more

“படிப்பை விட கிரிக்கெட் முக்கியமா?”… 10 வகுப்பு படிக்கும் வைபவ் சூரியவன்ஷி.. தேர்வை எழுதாததற்கு இதுதான் காரணமா?..

ஐபிஎல் ஏலத்தில் மிகச்சிறிய வயதிலேயே கோடிக்கணக்கில் விலை போய் அனைவரையும் வியக்க வைத்த 14 வயது இளம் கிரிக்கெட் புயல் வைபவ் சூர்யவன்ஷி, இப்போது மீண்டும் ஒரு அதிரடி முடிவால் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இன்று தொடங்கிய சிபிஎஸ்இ (CBSE) 10-ம் வகுப்பு…

Read more

“இது 140 கோடி பேரின் சாபம்!”.. அடுத்தடுத்து அடியில் கதறிய ஆஸ்திரேலியா… 51 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறை..!!!

டி20 உலகக்கோப்பை 2026 கிரிக்கெட் தொடரில், பலரும் எதிர்பார்க்காத மிகப்பெரிய ‘டுவிஸ்ட்’ அரங்கேறியுள்ளது. ‘மகாபலி’ ஆஸ்திரேலிய அணி, முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்று நடைபெற்ற அயர்லாந்து – ஜிம்பாப்வே இடையிலான ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்ட நிலையில்,…

Read more

“ஹிந்தி தெரியாது போடா!”.. சூரியகுமாரின் கியூட் ஆர்டர்… வருண் சக்கரவர்த்தி கொடுத்த மாஸ் ரிப்ளை….!!

கொழும்புவில் நடந்த டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கெத்தாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றியை விட, மைதானத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி…

Read more

T20 World Cup: சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி… எந்தெந்த அணிகள் தெரியுமா?… பாகிஸ்தானுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கா?…!!!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள அணிகளின் விவரம் வெளியாகியுள்ளது. லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில் இதுவரை இந்தியா, இலங்கை,…

Read more

ஆஹா..! அமெரிக்க அணியில் அசத்தும் இந்திய வம்சாவளி வீரர்கள்… புகழ்பெற்ற திருப்பதி கோவிலில் மனம் உருகி வழிபட்ட வெளிநாட்டு வீரர்கள்… வீடியோ வைரல்..!!!

அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர்கள், இன்று திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் மோனாங்க் படேல், துணை கேப்டன் ஜெஸ்ஸி சிங், நட்சத்திர பந்துவீச்சாளர்…

Read more

பாக். கேப்டன் செய்த இமாலயத் தவறு…! ஆட்டத்தின் போக்கை மாற்றிய அந்த ஒரு முடிவு… இஷான் கிஷன் ஸ்பெஷல் வீரர்.. ஆனா எங்க வீரர்கள்.. சொந்த டீமையை விளாசிய அக்ரம்…!

இந்தியாவிடம் அடைந்த 61 ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வஸீம் அக்ரம் கடுமையாகச் சாடியுள்ளார். தோல்வி குறித்து வஸீம் அக்ரம் அ கூறியிருப்பதாவது: “டாஸ் வென்றபோதே நாம் தவறு…

Read more

கைகுலுக்க மறுத்த இந்தியா..! “காத்திருந்து ஏமாந்த பாக். வீரர்கள்”… உஸ்மான் தாரிக்கை கலாய்த்த ஸ்காட்லாந்து வீரர்… இது என்ன ஸ்டைல்.. வைரலாகும் வீடியோ..!!!

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்டத்திற்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்றது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025…

Read more

“ஜெயிச்சதுக்கு அப்புறம் சீன் போட்ட ஹர்தீக் பாண்டியா”… செம கடுப்பில் கம்பீர்… இந்திய டீமில் புதிதாக களமிறங்கும் 18 வயது ஆல்ரவுண்டர்… எண்ட் கார்டு போட முடிவா..?

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றாலும், மைதானத்தில் சக வீரரிடம் ஹர்திக் பாண்டியா நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்துள்ள தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அவருக்கு…

Read more

மேனேஜருக்கு வந்த போன் கால்…! கதிகலங்கி போன பாகிஸ்தான் அணி… செம கடுப்பில் நக்வி… இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இலங்கை அதிபர் தான் காரணமா..?

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி தனது கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி சுமூகமாக நடைபெற இலங்கை…

Read more

எங்களுக்குள்ள பிரச்சனையா….? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல…. குல்தீப்புடன் ரீல்ஸ் போட்டு கலாய்த்த சூர்யகுமார்….!!

கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், ஷாகீன் அப்ரிடி கொடுத்த கேட்ச்சை குல்தீப் யாதவ் தவறவிட, அது சிக்ஸராக மாறியது. இதனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா கடுப்பாகி குல்தீப்பை முறைத்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்திய அணி…

Read more

அடிச்சது இந்தியா…. அழுதது பாகிஸ்தான்! ‘கை கூட குடுக்க மாட்டோம் போங்கடா’ – சூர்யகுமார் காட்டிய மரண கெத்து….!!

கொழும்பில் நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆட்டத்தில் மட்டுமல்லாமல் களத்தின் பண்பாட்டிலும் தனது அதிரடியைக் காட்டியுள்ளது. 2025 ஆசியக்…

Read more

ரெண்டு சூப்பர் ஓவர் தோல்வி…. தோத்த கோபத்துல தந்துரி சிக்கன் கேட்ட ரஷித் கான்…. நெட்டிசன்கள் ஷாக்….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இரண்டு முறை சூப்பர் ஓவர் வரை சென்றும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி கேப்டன் ரஷித் கானுக்குப் பெரும் மன உளைச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் தனது கோபத்தைக் கட்டுப்படுத்தவும், மனநிலையை…

Read more

“கேப்டன் சம்பளத்தை விட வாட்ச் விலை அதிகமா?”… மைதானத்தில் மின்னிய பாண்டியாவின் வாட்ச்.. விலை இத்தனை லட்சமா?… மிரண்டு போன பாகிஸ்தான் வீரர்கள்..!!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை மோதலில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த கடிகாரம் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது. கொழும்பு மைதானத்தில் பந்துவீச்சில் மிரட்டிய…

Read more

“தோல்வி பயத்துல என்னென்ன எல்லாம் செய்றாங்க!”.. இந்தியாவிடம் தோற்ற ஆத்திரத்தில் பாகிஸ்தானில் அரங்கேறிய அட்டூழியங்கள்.. வைரலாகும் பரபர வீடியோ..!!!

கொழும்பில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பந்தாடியது. இந்த படுதோல்வியை ஜீரணிக்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் எல்லையை மீறிச் செயல்படும் வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. அதில் ஒரு…

Read more

பாகிஸ்தானை வீழ்த்த இந்திய C அணியே போதும்…! “பாக். டிமீல் இருப்பது கத்துக்குட்டிகள்”… இனி பெரிய போட்டின்னு சொல்லாதீங்க… கழுவி ஊற்றிய ஸ்ரீகாந்த்…!!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் தற்போதைய நிலையை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கே. ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி…

Read more

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா..! தோல்விக்கு பின் கோபத்தை குறைக்க தந்தூரி சிக்கன் சாப்பிட்டேன்… சொன்னது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் கோபத்தைக் குறைக்க தான் செய்த காரியம் குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் ருசிகரமாகப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 2 ‘சூப்பர் ஓவர்கள்’ வரை ஆட்டம் நீடித்தும், இறுதியில் ஆப்கானிஸ்தான்…

Read more

டி20 உலகக்கோப்பை… நாவடக்கத்தை இழந்த நக்வி… தேவையற்ற ஆக்ரோஷப் பேச்சால் ராணுவத்திடம் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்….!!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி சந்தித்த படுதோல்வி, அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியின் தேவையற்ற ஆக்ரோஷப் பேச்சுகள் ராணுவத் தலைமைக்கும் அரசுக்கும் இடையே பெரும் பதற்றத்தை…

Read more

“அட பேசத் தெரியாம மாட்டிகிட்டாரு!”.. பாகிஸ்தான் கேப்டனின் ஆங்கிலத்தை கேலி செய்யும் நெட்டிசன்கள்.. அப்படி என்னதான் சொன்னாரு?.. வைரலாகும் கலகல வீடியோ..!!

இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த சோகத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பேசிய ஆங்கிலம் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நடந்த போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் மண்டியிட்ட பிறகு, தோல்வி குறித்து விளக்கம்…

Read more

பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா… நினைத்தபடியே விளையாடி வெற்றி பெற்றோம் என சூர்யகுமார் யாதவ் பெருமிதம்…!!!

கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன்…

Read more

“இந்த மேட்ச்ச ஒரு ‘இ-மெயில்லயே’ முடிச்சிருக்கலாம்” தோத்துப்போன பாகிஸ்தானை வச்சு செய்த கூகுள்….!!

2026 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா துவம்சம் செய்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் பாகிஸ்தான் அணியை நக்கலாக விமர்சித்துள்ளது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “இந்த மேட்ச் ஒரு இ-மெயிலிலேயே முடிந்திருக்கலாம்” என கூகுள் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதாவது,…

Read more

கிரிக்கெட்டில் எதற்கு அரசியல்..? “நீங்க கைகுலுக்கலன்னா நான் கட்டிபிடிப்பேன்”.. மைதானத்திலேயே வாசிம் அக்ரமை கட்டியணைத்த ரோகித் சர்மா… நெகிழ்ச்சி வீடியோ…!!

டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஹை-வோல்டேஜ் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால், ஆட்டத்தை விட பிசிசிஐ-யின் ‘நோ ஹேண்ட்ஷேக்’…

Read more

பாகிஸ்தானை வீழ்த்த மாஸ்டர் பிளான் போட்ட கம்பீர்..! “லலித் மோடியின் புகழாரம்”… இந்தியாவின் வெற்றிக்கு பிறகு கம்பீர் போட்ட பதிவு… செம வைரல்..!!!

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா துவம்சம் செய்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் மேலாண்மை மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் யுக்திகளை ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியா பெற்ற மெகா வெற்றிக்குப் பிறகு, சமூக…

Read more

பாகிஸ்தானை வறுத்தெடுத்த வசீம் ஜாபர்…! “சினிமா பாணியில் வீடியோ வெளியிட்டு கிண்டல்”… இந்தியாவிடம் அடி வாங்குவது வழக்கமாகிவிட்டது… கண்ணீர் விடும் பாக்‌. ரசிகர்கள்…!!!

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, இந்திய முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் பகிர்ந்த கிண்டல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் வசீம் ஜாஃபர்,…

Read more

இன்னும் ஒரே ஒரு மேட்ச் தான்…! வாழ்வா சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான்… பயிற்சியாளர் சொன்னது என்ன…? மீளுமா அணி… சூப்பர் 8 வாய்ப்பை தக்க வைக்கப் போராட்டம்…!!!

இந்தியாவிடம் அடைந்த படுதோல்வியால் துவண்டுவிடாமல், அடுத்த கட்டத்திற்கு முன்னேற வீரர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் அறிவுறுத்தியுள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 61…

Read more

நக்விக்கு ஒன்னுமே தெரியாது…! பாகிஸ்தான் தோல்விக்கு காரணமே தலைவர்தான்… பாபர் அசாமை கொண்டாடுவதை நிறுத்துங்க… கிழித்தெரிந்த அக்தர்..!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மோசின் நக்வியை முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாகச் சாடியுள்ளார். தனியார் ஊடகத்திற்கு  அளித்த பேட்டியில் தனது கோபத்தை  வெளிப்படுத்திய…

Read more

Other Story