இவங்க ரெண்டு பேரும் தான் அதுக்கு காரணம்… கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்த பெயிண்டரான சரவணன் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவியை விஜயசாந்தி வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை…
Read more