கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… கட்டணம் ரத்து….!!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜனவரி 26ஆம் தேதி சுற்றுலா தலங்களை காண வாகன நுழைவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குடியரசு தின விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 26 ஆம் தேதி மோயர்…
Read more