தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல பள்ளி விடுதிகளில் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உடனடி அமல்…. கட்டணம் அதிரடி உயர்வு… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
அரசுப் பள்ளியில் மனிதாபிமானம் செத்துவிட்டதா?… 11 வயது மாணவியை அழ வைத்த விவகாரம்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..!!!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.…
Read more“மனிதாபிமானம் இல்லாதவங்களுக்குப் பள்ளியில இடமில்லை!”… சென்னை கோபாலபுரம் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!!!
சென்னையில் பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கறாராகத் தெரிவித்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் துர்நாற்றம்…
Read more