தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் இந்த விடுமுறையை முன்னிட்டு பல்வேறு ஊறுகளுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, எல்லை மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 175 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது