அடேங்கப்பா..! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா..? மக்களே உஷார்… உடனே இந்த தேதிகளை நோட் பண்ணிக்கோங்க…!!!
இன்றைய காலகட்டத்தில் வங்கிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டிய அவசியம் என்பது ஏற்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக யுபிஐ பண பரிவர்த்தனைகள் போன்றவைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தினசரி வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பது குறைவது கிடையாது. இதன் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை வந்தால் வாடிக்கையாளர்கள்…
Read more