தமிழகம் முழுவதும் இன்று(ஜன..18) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க….!!!
சிவகங்கை: சாலைக் கிராமம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைக்கிராமம், அய்யம்பட்டி, கலங்காதன்கோட்டை, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், பஞ்சதனூர், சமுத்திரம்,…
Read more