தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் வருகின்ற புதன்கிழமை ஜனவரி 17 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் பணி நடைபெறாது என்பதால் பணம் தட்டுப்பாடு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஜனவரி மாதத்தில் மீண்டும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி ஜனவரி 25 தைப்பூசம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் சனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். எனவே வங்கி செல்பவர்கள் முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
பொங்கலுக்குப் பின் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“விஜய்யை வைகோ சந்திச்சப்பவே திமுக-வுக்குக் காய்ச்சல் வந்துடுச்சு” 4 தொகுதியைக் கொடுத்து அசிங்கப்படுத்தியதுக்கு விழுந்த மரண அடி….!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள விவகாரம், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த அதிரடி விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான தொகுதிப் பங்கீட்டு அசிங்கங்களும், அவமதிப்புகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அறிவாலய வட்டாரத்தை அதிரவைத்துள்ளன.…
Read more“விஜய் அண்ணனோடு கைகோர்க்கும் மதிமுக?” பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அந்த பகீர் தீர்மானம்…. அதிர்ந்துபோய் நிற்கும் திமுக மேலிடம்….!!
தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, கடந்த 9 ஆண்டுகாலமாகத் திமுக அணியில் நீடித்து வந்த மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள சம்பவம் அறிவாலய வட்டாரத்தை மொத்தமாக உலுக்கியெடுத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு…
Read more