காரைக்காலில் இன்று ஜனவரி 18ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கார்னிவெல் விழாவை முன்னிட்டு காரைக்காலில் உள்ள அனைத்து தனியார், அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். கார்னிவல் திருவிழா அப்பகுதி மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.