இவனெல்லாம் டாக்டரா?…. சக தோழிகளின் படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பரப்பிய கொடூரம்… சிக்கிய மாணவன் அபேல்…!!
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 20-க்கும் மேற்பட்ட சக மாணவிகளின் புகைப்படங்களை கணினி தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகச் சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்ட குற்றத்திற்காக, மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவன் அபேல் அகஸ்டின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயரிய…
Read more