இந்தியாவில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட அதிக அளவு தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதனால் தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஜனவரி முதல் மார்ச் மார்ச் மாதம் வரையிலான அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  • தபால் அலுவலக சேமிப்புத்திட்டம் – 4% வட்டி
  •  மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் – 8.2% வட்டி
  • மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் – 7.5% வட்டி
  • சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டம் – 8.2% வட்டி (ஆண்டுதோறும்)
  • பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – 7.1% வட்டி (ஆண்டுதோறும்)
  • தேசிய சேமிப்புச் சான்றிதழ் – 7.7% வட்டி (ஆண்டுதோறும்)
  • மாதாந்திர வருமான கணக்கு – 7.4% வட்டி
  • கிசான் விகாஸ் பத்ரா சேமிப்புத் திட்டம் – 7.5% வட்டி