தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் காமராஜர் காலனியில் ஞானசந்தரம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞானசுந்தரம் காட்டுகுறிச்சி செல்லும் வழியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஞானசுந்தரம் தண்ணீர்…

Read more

சேமிப்பு திட்டம் முடிந்தும் பணத்தை திருப்பி செலுத்தாத நிதி நிறுவனம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூர்த்தி கிராமத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தாபுதூரில் இயங்கி வரும் ஆசீர்வாத் கூட்டுறவு உற்பத்தி நிறுவனம் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 72 ஆயிரம் ரூபாய்…

Read more

மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை…. சினிமா பாட்டு பாடி அசத்திய கல்லூரி பேராசிரியை…. வைரலாகும் வீடியோ…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகள் சார்பாக ஓணம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக வண்ண பூக்களால் பூக்கோலம் இட்டனர். இந்நிலையில் கல்லூரி பொருளாதார…

Read more

கடைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நஞ்சப்பா சத்திரம் குடியிருப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று கடைக்கு…

Read more

கலெக்டர் அலுவலக உணவகத்திற்குள் நுழைந்த பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் வந்து தேனீர் அருந்துவது, உணவு சாப்பிடுவது வழக்கம். நேற்று உணவகத்திற்குள் பாம்பு நுழைந்ததை…

Read more

புறக்கணித்த காதல் கணவர்…. 3-வது நாளாக நீடிக்கும் கர்ப்பிணியின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு காதல் தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர். தற்போது…

Read more

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில்….. வாலிபர் மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தனக்கன்குளம் கார்த்திகா நகர் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரியான ரங்கராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதய் (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளையாட்டுப் போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு…

Read more

மகனை வெளியே அனுப்பிய தந்தை…. 9 வயது மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 47 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு கூலி தொழிலாளியின் மனைவியும், மாமியாரும் வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த தனது மகனை வெளியே அனுப்பி விட்டு தொழிலாளி 9…

Read more

வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுச்சாமிபுரம் இரண்டாவது தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கலாவதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒருவர் வாடகைக்கு வீடு கேட்பது போல கலாவதியிடம் பேச்சு…

Read more

“குறுக்கிட்டு பேசாதே”…. மனைவியை திட்டிய டிராவல்ஸ் உரிமையாளர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தகடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தம்பிகளுடன் சேர்ந்து டிராவல்ஸ் மற்றும் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சரவண…

Read more

காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமாக இறப்பு….. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வி.பாளையம் கிராமத்தில் மணியரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மணியரசன் பானுப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மணியரசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பானுப்பிரியா…

Read more

வயலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன….? கோர விபத்து….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாக்கால் மடம் பகுதியில் சென்ற போது எதிரே ஒரு…

Read more

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. மானபங்கம் செய்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளியில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணிற்கும் அதே பகுதியில் வசிக்கும் பொக்லைன் டிரைவரான குணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அந்த…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமச்சந்திரன் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் கலையரங்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வன், ராஜா, ருத்ரன் உள்ளிட்ட சிலர் மதியம் எங்களிடம்…

Read more

கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து…. 2000 கோழிக்குஞ்சுகள் பலி…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சியில் விவசாயியான செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செந்தில்நாதன் புதிதாக 2000 கோழிக்குஞ்சுகளை வாங்கி பண்ணையில் விட்டிருந்தார். நேற்று மதியம் கோழிப்பண்ணையில் இருந்து…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி; 3 நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் மூர்த்தி பழனியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மூர்த்தி தனது நண்பர்களான பவித்ரன், கருப்பண்ணன், இளமதி ஆகியோருடன் காரில் பழனியில்…

Read more

பேத்தியை அழைத்து சென்ற தாத்தா…. மகள், மருமகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் தனது தந்தைக்கு 40 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறிது நாட்கள் கழித்து அந்த பெண் தனது தந்தையிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு…

Read more

இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற போது…. விஷவாயு தாக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆன்லைட் தெருவில் தயாளன்(69) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் 25 அடி ஆழ உறை கிணற்றில் பூனை இறந்து கிடப்பதை பார்த்தார். இதனால் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில்…

Read more

சாலையோரம் கிடந்த கட்டைப்பை…. திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியில் சோபனா(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலையம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை மொபட்டில் சோபனா வேலைக்கு சென்றார். இதனையடுத்து சோபனா தனது மொபட்டை நிறுத்திவிட்டு தான் வேலை…

Read more

6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பூசனம் தெருவில் கீதகிருஷ்ணன் என்பவர் தனது 6 வயது மகள் மானசாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் மானசா அப்பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

வால்பாறைக்கு சுற்றுலா சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அஸ்வால்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை அஸ்வால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இந்நிலையில்…

Read more

போலீஸ் போல நடித்து…. கல்லூரி மாணவரிடம் நகை பறிப்பு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கிரண்(21) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கிரண் தன்னுடன் படிக்கும் கணேஷ்(21), தேவி(21) ஆகியோருடன் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சர்வீஸ் சாலை பகுதியில் காரில் அமர்ந்து…

Read more

“பணம் அனுப்பி வை நண்பா”…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து கோவை மாநகர சபை போலீசார் கூறியதாவது, தங்களின் நண்பர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை செலவு அவசரமாக பணம் தேவை எனக் கூறி நம்ப…

Read more

“தற்கொலை செய்து கொள்வேன்”…. சிறுமியை மிரட்டி டார்ச்சர் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் கருணாநிதி நகரில் குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு குமார் சிறுமியின் வீட்டிற்கு சென்று…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்….. துடிதுடித்து இறந்த தந்தை-மகள்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் எஸ்.என் நகரில் தனசேகர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் விற்பனை நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுவினா(6) என்ற மகள் இருந்துள்ளார்.…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடம்… விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

சென்னைக்கு உட்பட்ட நபர்கள் பல்நோக்கு சேவை பணியாளர்கள் காலி பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி மீனவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள கடலோர மீனவர் கிராமங்களான கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும்…

Read more

இனி பாதிப்பில்லை…! நீலகிரி மலை ரயில்கள் இப்படித்தான் இயங்கும்…. சுற்றுலா பயணிகளுக்கு வந்தது குட் நியூஸ்…!!

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் பயணிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ரயில்கள் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மீட்டர் கேஜ் பாதையில் 15 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைவாக எக்ஸ் கிளாஸ் என்று அழைக்கப்படும் இன்ஜின்கள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் இப்படியொரு இடமா…? அதுவும் நம்ம கோவையில்…. ஒன் டே டிரிப் போக சூப்பர் ஸ்பாட்…!!

கோவை மாவட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்ததற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அனைத்து குளங்களையும் தூய்மைப்படுத்தி இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் அமைதி நிறைந்த இடமாகவும் மாற்றி உள்ளது. இந்த நிலையில் இதன்…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஞானமணி கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

வேலைக்கு சென்ற மனைவி…. தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பெரியார் நகரில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று நாகராஜின் மனைவி முத்துலட்சுமி வேலைக்கு சென்று…

Read more

பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு…. மினி பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி பகுதியில் மினி பஸ் இயங்குகிறது. இதன் டிரைவராக கதிரேசன் என்பவர் இருக்கிறார். கண்டக்டராக தங்கபாண்டி என்பவர் உள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மினி பஸ் வன்னியம்பட்டி விலக்கு அருகே சென்றபோது ஆட்டோ டிரைவர்களிடம் பயணிகள்…

Read more

டீக்கடை முன்பு நின்ற வாலிபர்…. கத்தியால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சி புரம் ஒன்றாவது தெருவில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரது மனநிலையும் பாதிக்கப்பட்டது. இதற்காக இசக்கிமுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் டீக்கடை…

Read more

சிகரெட் வாங்குவது போல நடித்து…. பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு பொன்னச்சான் விளையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் குமாரியிடம் 50 ரூபாய்…

Read more

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக அருள் ஜீவன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அருள் ஜீவன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை அறிவியல் ஆய்வகத்திற்கு…

Read more

கல்லூரி மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குருநாத் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக குருநாத் வீட்டில் யாரிடமும் அதிகமாக பேசாமல் சோகத்தில் இருந்தார். நேற்று காலை…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. தனியார் டிவி கேமராமேன் பலி; 3 பேர் படுகாயம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரைகுளத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சங்கர் தனியார் டிவியில் கேமராமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நிலவில் சந்திராயன் மூன்று விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதனால் திருவனந்தபுரத்தில் இருக்கும் விஞ்ஞானி…

Read more

குளிர்பானத்தில் கலந்த விஷம்…. மயங்கி கிடந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைய கருங்குளம் தெற்கு தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கனகராஜ் சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தர்ஷன்(8), இலக்கியா(7) என்ற பிள்ளைகள்…

Read more

பணத்துடன் தலைமறைவான அதிபர்…. நிதி நிறுவன மேலாளர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏகிரி மங்கலம் பகுதியில் ரஜினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிதி நிறுவனத்தின் அதிபர் ஆறுமுகம் என்பவர் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் நிதி நிறுவனத்தில்…

Read more

மகளிர் குழு தலைவி மர்மமாக இறப்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இதில் காளி ராஜும் அவரது இரண்டு…

Read more

கல்லூரி மாணவர் குத்தி கொலை…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கபட்டியில் முத்துச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ரவி(19) திருச்சி அரியமங்கலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து…

Read more

மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82 1/4 லட்சம் மோசடி…. தந்தை-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் காமராஜ் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். மேலும் முஸ்தபா அரியமங்கலம் பகுதி வர்த்தகர்கள் நலச்சங்க தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு முஸ்தபா ஏலச்சீட்டு குழுக்களை நடத்தி…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு…

Read more

திருமணம் ஆகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி டி.வி.கே.கே நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் சதீஷ்குமாருக்கு ஏற்ற வரன் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் ரங்கநாதபுரத்தில் இருக்கும் தனது தம்பி ஒர்க்ஷாப்…

Read more

சாலையில் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபேரில் பழனி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பழனி சிவகிரி பேருந்து நிலையம் அருகே இருக்கும் சாலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து…

Read more

பெண் மீது தாக்குதல்…. அக்காள் மகன், மகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது அக்காள் மகள் கனகசுதா. இந்நிலையில் முத்துலட்சுமிக்கும், கனகசுதாவுக்கும்…

Read more

“கருப்பட்டி” என அழைத்த சிறுமி…. தலைமை ஆசிரியர் தாக்கியதில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூரில் ஜெகன்மோகன்- ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் நர்மதா செவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நர்மதாவின் சித்தி பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன்பு கருப்பட்டி வியாபாரம் செய்து வருகிறார்.…

Read more

பிரியாணியில் கிடந்த வண்டு…. ஹோட்டல் ஊழியர்களின் அலட்சிய பதில்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர் துரைபாண்டியுடன் ராமநாதபுரத்திற்கு குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார். நேற்று சுரேஷும் அவரது நண்பரும் ராமநாதபுரம்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கவேல் தனது வீட்டிற்கு வந்த உறவினர் விஜயகுமாரை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா(23) நர்சாக இருக்கிறார். கடந்த மே மாதம் 22-ஆம் தேதி பவித்ராவுக்கும் அவரது காதலர் மோகன் ராஜுகும் திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னையில் வீடு எடுத்து…

Read more

சாதி சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வருவாய் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு மீனாட்சி தனது மகளுக்கு சாதி சான்றிதழ் பெற நாட்டரசன் கோட்டை வருவாய் ஆய்வாளரிடம் விண்ணப்பித்தார். அப்போது பணியில் இருந்து வருவாய் செந்தில்குமார் 3 ஆயிரம்…

Read more

Other Story