2026 தான் டார்கெட்…! 2024 நமக்கு வேண்டாம்…. யாருக்கும் ஆதரவு இல்லை… நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பு…!!

நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழி வகுப்பதுதான் நமது இலக்கு இலக்கு.  தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பின் வரும் நாடாளுமன்ற தேர்தல்…

Read more

BREAKING: சினிமாவில் இருந்து நடிகர் விஜய் விலகல்…!

நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நாம்  போட்டியிடவதில்லை என்றும்,  எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுகுழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக என்னை பொறுத்தவரையில்…

Read more

2024இல் வேண்டாம்…! 2026க்கு தயாராவோம்…. இனி நடிக்க மாட்டேன்; நடிகர் விஜய் அறிவிப்பு…!!

நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் கட்சி அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியின் பெயரை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்ததோடு…

Read more

  • February 2, 2024
#BREAKING: தமிழக வெற்றி கழகம் – விஜய் அறிவிப்பு…!!

டுவிட்டர் பக்கத்தில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று நடிகர் விஜய் twitter பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #தமிழகவெற்றிகழகம் #TVKVijay https://t.co/Szf7Kdnyvr — Vijay (@actorvijay) February 2, 2024

Read more

BREAKING: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு…!!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இறுதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அரசியல் சூழல் மிகவும் சூடாக  இருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன்  கைது செய்யப்பட்டது எப்படி ? அமலாக்கத்துறை அவர்களுக்கு  தொடர்ந்து சம்மன் அனுப்பியது. பின்னர்…

Read more

NIA சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி முறையீடு…..!!

விடுதலை புலிகள்  அமைப்புக்கு சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக கூறி NIA அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் இன்று காலை முதல் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகிறார்கள். அதற்கு நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடி…

Read more

#BREAKING: ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க முடியாது…! கைவிரித்த உச்சநீதிமன்றம்…!!

அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராகவும், அமலாக்க துறையை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வரான,  இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அவர் தான் முதல்வர். அமலாக்கத்துறை கைதுக்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஹேமந்த்…

Read more

2,400யை 2600ஆக்கிய எடப்பாடி…! முஸ்லிம்களுக்கு செமையா செஞ்ச ADMK அரசு…. பட்டியல் போட்டு பேச்சு…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  2016 முதல் ஹாஜிகளுக்கு மாதம் தோறும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம்  கொடுக்கின்ற திட்டம் தொடங்கியது அம்மாவுடைய அரசு தான். உலமாக்களுக்கு ஓய்வூதிய…

Read more

எந்த பலனும் இல்லை…. ஒரே துன்பமாக இருக்கு… DMK ஆட்சி போகணும்… வேதனையில் புலம்பும் மக்கள் …!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எந்த தேர்தல் வந்தாலும்…. அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி….  சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி…. …

Read more

சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக் கூடாது…! கண் இமை போல பாதுகாப்போம்… அதிரடி முடிவு எடுத்த ADMK …!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்று…. நம்முடைய கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று…..  நாடாளுமன்றத்திலே மக்களுடைய பிரச்சினையை…

Read more

 ADMK உடன் SDPI கூட்டணி…! ஸ்ட்ராங்கா சொன்ன எடப்பாடி… 40 இடங்களில் வெல்ல பக்கா பிளான்…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல….. அடுத்த வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் பிஜேபி கட்சி உடன் அனைத்திந்திய முன்னேற்றக் கழகம் கூட்டணி இல்லை என்பதை…

Read more

C.M ஆக இருந்த 4 வருஷம் ரொம்ப கஷ்டபட்டேன்…!  கொஞ்சம் நஞ்ச  பிரச்சனை வரல… எடப்பாடி பழனிச்சாமி வேதனை…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி தந்திரமாக வாக்குகளை பெற்று வந்த ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது, ஜுரம் வந்துவிட்டது, இன்றைய நிலையில் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார் அதற்கு காரணம்…. …

Read more

15 லட்சம் பேர் வந்தாங்க…. 3KM வாகனமா நிக்குது…. ஒரே மனித தலையா தெரியுது…. கூட்டத்தை பார்த்ததும் குஷியான எடப்பாடி…!!

SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  இது பிரம்மாண்டமான கூட்டம். இந்த கூட்டத்திற்கு கூட நீங்கள் பார்த்தீர்கள் என்றால்,  குடும்பம் குடும்பமாக நம் இஸ்லாமிய சகோதரிகள் வந்து அமர்ந்து இந்த…

Read more

நோயாளியை பார்க்க போன மருத்துவர்…. வீட்டில் நடந்த அசம்பாவிதம்…. போலீஸ் விசாரணை….!!

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவமனைக்கு ஆட்கள் வந்திருந்ததால் நேற்று (ஜன. 30) வீட்டை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.5 லட்சம், 2 சவரன்…

Read more

பணி நீக்கம் செய்யும் PayPal…. ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்….!!

அமெரிக்காவின் பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பேபால் அமைந்துள்ளது இந்நிலையில் பேபாலின் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் உலகளாவிய நம் ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்பது சதவீதம்…

Read more

கிணற்றில் விழுந்தது பூனையா….? சிறுத்தையா….? திரண்டு வந்த மக்கள்….!!

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பெரியண்ணன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காட்டுப் பூனை விழுந்துள்ளது. இதனிடையே கிணற்றில் விழுந்தது சிறுத்தை என வதந்தி பரவியது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் என பலர்…

Read more

பழுதாகி நின்ற பேருந்து…. பயணிகள் அவதி….!!

ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தடம் எண் 82 சி கொண்ட அரசு பேருந்து சுமார் 25…

Read more

ஊழியர்கள் பணி நீக்கம்….. விப்ரோ நிறுவனம் அதிரடி….!!

விப்ரோ நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ மாறிவரும் சந்தை சூழலுக்கு ஏற்றவாறு ஊழியர்களின் திறனை கணக்கில் கொண்டு பணி நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விப்ரோ நிறுவனம் தனது…

Read more

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி…. ஒரே நாளில் தமிழ்நாடு குவித்த பதக்கங்கள்….!!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு அணி ஒரே நாளில் ஆறு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பளு தூக்குதலில் தமிழ்நாட்டு வீராங்கனை கீர்த்தனா தங்கப்பதக்கமும் ஓவியா வெள்ளி பதக்கமும் வென்றனர். பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் விநாயக்ராம், ஸ்வஸ்திக்…

Read more

ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு…. மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்….!!

திருவண்ணாமலை அருகே ஏலச்சீட்டு தீபாவளி சீட்டு நடத்தி ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதி தலைமறைவாகினர். அரசு பள்ளி ஆசிரியை உண்ணாமலை அவரது கணவர் ராணுவ வீரரான செல்வம் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

கிராம பஞ்சாயத்து தேர்தல்…. போலீஸ் முன்னிலையில் தாக்கி கொண்ட மக்கள்….!!

கடலூர் அடுத்த சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் தேவதாஸ் மற்றும் அன்பு ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்ற போது அன்பு வராததால் தேவதாஸ் தலைவராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக…

Read more

இஸ்லாமியர் முதுகில் குத்தி…. கைகட்டி வேடிக்கை பார்த்த DMK… ADMK நோக்கி கை நீட்ட அருகதை இல்லை; பொங்கிய எடப்பாடி…!!

தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் X பக்கத்தில், CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது. CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள…

Read more

நேதாஜியிடமிருந்து பரப்புரையை தொடங்கிய பாஜக…. பச்சை குத்தி கொண்ட இளைஞர்கள்….!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை பாஜக இறுதி செய்யாத நிலையில் புதுக்கோட்டையில் அக்கட்சியினர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜகவினர் அங்கிருந்து தாரை தப்பட்டைகளுடன்…

Read more

ஊராட்சிகளை இணைக்கக் கூடாது… கிராம மக்கள் எதிர்ப்பு….!!

ஈரோடு அருகே உள்ள பவானி நகராட்சியோடு ஆண்டிகுளம் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சிகளை இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பவானி நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லை என்று கருதி இரண்டு ஊராட்சிகளை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த…

Read more

BREAKING: மூத்த அரசியல் தலைவர் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 2006இல் ஆலங்குடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். சிறுவயது முதல் பொதுவுடமை சித்தாந்தம் மீது பற்றுக்கொண்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி…

Read more

BREAKING: கொந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின்

இந்தியா முழுவதும் 7 நாட்களில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் சி.ஏ.ஏ. சட்டம் எதிரானது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜகவின் நாசகாரச் செயல்களை திமுக அனுமதிக்காது. உறுதியாகச்…

Read more

  • January 31, 2024
BREAKING: காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடையாது”

மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு MLA கூட இல்லாத காங்கிரசுக்கு 2 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததாக கூறினார். ஆனால், கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ்…

Read more

எனக்கு 70 வயசு ஆகிட்டு…! அடுத்து சுடுகாடு தான் போறேன்… ஹிந்தியை ஒரு கை பார்க்கமா விட மாட்டேன்… கெத்தாக சம்பவம் செஞ்ச பெரியார்…!!

திமுக மாநாட்டில் மொழிப்போர், ஹிந்தி திணிப்பு குறித்து உரையாற்றிய கம்பம் செல்வேந்திரன், 1938லே ஹிந்தி போராட்டம் நடந்த போது  நம்முடைய தலைவர் கலைஞர் 14 வயது மாணவர்…  திருவாரூர் பள்ளியில் மாணவர்….  தமிழ் கொடிபிடித்து மாணவர்களை திரட்டி,  வாருங்கள் எல்லோரும் போருக்கு…

Read more

அது ”அவுங்க கூட்டணி” பெயர்…! I.N.D.I.A பெயரே வேண்டாம்…! உடனே மாத்திடுங்க… மோடி பக்கம் ஓடிய நிதிஷ்குமார்..!!

நிதீஷ் குமாரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்து பல்வேறு கட்சிகளுடனும் அவர் முரண்பாட்டில் இருக்கிறார் என்பதை நம்மால்   கடந்த காலங்களில் நடந்த கூட்டங்களில்  தெரிந்து கொள்ள முடியும்.  குறிப்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தின் போது ஹிந்தியில் பேச திமுக தலைவர்களை வலியுறுத்தியது,  இந்தி…

Read more

தேர்தல் வந்துட்டா…! ரொம்ப ஓவரா சீன் போடுறாங்க….! காங்கிரஸ், கம்யூனிஸ்டை விமர்சித்த மம்தா…!!

தற்போது முக்கிய முக்கியமான அடுத்த நகர்வாகவும், அடுத்து ஒரு நீட்சியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே நிதிஷ்குமார் விலகி இருந்த நிலையில் தற்பொழுது மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…

Read more

#BREAKING: தமிழ்நாட்டில் சிஏஏ-ஐ கால்வைக்க விடமாட்டோம்; எல்லாத்துக்கும் காரணமே ADMK தான்; இறங்கி அடிக்கும் தமிழக முதல்வர்..!!

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை கால் வைக்க விடமாட்டோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை கால் வைக்கவும் விடமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க…

Read more

என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமா….? விராட் கோலி கொடுத்த விளக்கம்….!!

விராட் கோலியின் தாய் சரோஜ் கவலைகிடமாக இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கோலி குடும்பத்தினர், “அம்மாவின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகள் பரவி வருவதை கவனித்தோம். அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். இது போன்ற பொய்யான…

Read more

#BREAKING: தமிழ்நாட்டில் சிஏஏ-ஐ வை விடமாட்டோம்; தமிழக முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் X பக்கத்தில், ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் #CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே…

Read more

பாஜகவுக்கு எதிராக தனித்து களம் காண்போம்; மம்தா அறிவிப்பு ..!!

இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே நிதிஷ்குமார் வெளியேறி இருக்கக்கூடிய நிலையில் மம்தா பானர்ஜி கட்சிகளை விமர்சித்திருக்கிறார். மம்தா பானர்ஜி வார்த்தைகள் என்பது தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் தங்களது சிறகுகள் சிலிர்க்க ஆரம்பித்துவிட்டன என விமர்சனம் செய்திருக்கிறார். அவர் அதை காங்கிரஸ்…

Read more

I.N.D.I.A பெயர் புடிக்கவில்லை…. உடனே மாற்றுங்க… வெளிப்படையாக சொன்ன நிதிஷ்குமார் ..!!

இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியேறினார். தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், INDIA என்ற பெயரில் இருக்கக்கூடிய NDA  பாஜக கூட்டணியின் பெயர். எனவே அந்த  பெயர் தனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை என்பதை அவர் சொல்லி…

Read more

BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு

உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும்…

Read more

மாறுவேடத்தில் நுழைந்து தாக்குதல்…. மூன்று பேர் சுட்டுக் கொலை…. இஸ்ரேலின் நடவடிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் மூன்று மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது இந்நிலையில் ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி சிகிச்சை எடுத்து வருவதாக இஸ்ரேலுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவர்,…

Read more

சாப்பிட வராத மகன்…. பெற்றோர்கள் காத்திருந்த அதிர்ச்சி….!!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் அக்ரஹார பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் சாய் ரோஹித். இந்த சிறுவன் மதிய உணவை வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் மகன்…

Read more

  • BJP
  • January 31, 2024
BREAKING: கைது செய்ய விரைந்தது தனிப்படை

பெண் நிர்வாகியை தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாஜக பெண் நிர்வாகிகளை தாக்கிய வழக்கில் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் தலைமறைவானார். இதனையடுத்து அவரை பிடிக்க கர்நாடகா,…

Read more

இனி இவர்களுக்கும் ரூ.1000 உரிமை தொகை…. வெளியான தகவல்….!!

மகளிருக்கு மாதம் ₹1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 106 முகாம்களில் 19,487 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அங்கிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை திட்டம்…

Read more

இனிமேல் ஒன்றியம்ன்னு சொல்ல வேண்டும்…!  அப்படியே டைவ் அடிச்ச DMK… இறங்கி அடிக்கும் பாஜக…!!

என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  இன்னைக்கு உள்ள  அமைச்சர்கள் வெறும் பொய்யா பேசுகிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா  கிட்ட பொய் பேசுறாங்க. நரேந்திர மோடி ஐயா திருச்சியில் மேடையிலே இருக்கிறார்.…

Read more

மீனம் ராசிக்கு…. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்…. நம்பிக்கை அதிகரிக்கும்….!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று வளர்ச்சி  கூடுவதற்கு இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். இறைவழிபாடு ஓரளவு மன அமைதியை கொடுக்கும். இதனால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். வெற்றிகரமான வாழ்க்கை மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். பொதுநல விவகாரங்களில் ஈடுபடுவீர்கள். திருப்பங்கள் கண்டிப்பாக ஏற்படும். நண்பர்களின்…

Read more

கும்பம் ராசிக்கு…. காரிய தடை விலகும்…. கொடுக்கல் வாங்கல் சீராகும்….!!

கும்ப ராசி அன்பர்களே, இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவதால் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். திருமணம் தொடர்பான…

Read more

மகரம் ராசிக்கு…. இனிய செய்தி தேடி வரும்…. எதிலும் வெற்றி….!!

மகர ராசி அன்பர்களே, இன்று ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாக கூடும். காரியங்கள் ஓரளவு வெற்றிப் பாதையில் செல்லும். இந்த நாள் உங்களுக்கு கற்பனை திறன் மிகுந்து காணப்படும்.  நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்திற்காக தீவிரமாக உழைப்பீர்கள். எதார்த்தமாக செயல்பட்டு எதிலும்…

Read more

தனுசு ராசிக்கு…. கனவுகள் நனவாகும்…. நினைத்தது நிறைவேறும்….!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக வழக்கு விவகாரங்களில் வெற்றி ஏற்படும். கனவுகள் நினைவாகும். காரியங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். நல்லவர்களின் நட்பு இன்று  கிடைக்கும். நன்மைகள் தேடி வரும். எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்…. மறதி அதிகரிக்கும்….!!

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும். காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும். குடும்பத்தாரின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்ளுங்கள். மறதி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் தயங்கும் வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பாராட்டுக்கள்…

Read more

துலாம் ராசிக்கு…. பாராட்டுக்கள் கிடைக்கும்…. மன சஞ்சலம் ஏற்படும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவது நல்லது. எச்சரிக்கையுடன் இருங்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியாக சில திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு…

Read more

கன்னி ராசிக்கு…. தொழில் வியாபாரம் சிறக்கும்…. வீண் பிரச்சனைகளை சந்திக்கலாம்….!!

கன்னி ராசி அன்பர்களே, உங்களைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்கள் இப்போது அதனை மாற்றி அமைத்துக் கொள்வார்கள். நல்ல நண்பர்கள் சேர்க்கை ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். யாரிடமும் கோபப்பட வேண்டாம். நன்மைகள் நடக்கும் நாள். கூடுதல் பணிகளால் இன்று…

Read more

சிம்மம் ராசிக்கு…. திட்டங்கள் நிறைவேறும்…. பதவி உயர்வு கிடைக்கும்….!!

சிம்ம ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கக்கூடும். புதிய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்தி செல்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றும்…

Read more

கடகம் ராசிக்கு…. அனுசரித்து செல்வது நல்லது…. ஆரோக்கியத்தில் கவனம் தேவை….!!

கடக ராசி அன்பர்களே, இன்று வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பெண்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருங்கிய உறவுகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.…

Read more

Other Story