கடக ராசி அன்பர்களே,

இன்று வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். சிலர் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பெண்கள் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருங்கிய உறவுகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வெற்றி பெறும் சூழல் இருக்கிறது.

அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். புதிய உறவுகள் இன்று மேம்படும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எல்லாம் சிறப்பாகவே நடக்கும். காலையில் குழப்பத்துடனும் மாலையில் தெளிவாகவும் இருப்பீர்கள்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். காரியங்களில் வெற்றி உள்ளது. பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்