மகர ராசி அன்பர்களே,

இன்று ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாக கூடும். காரியங்கள் ஓரளவு வெற்றிப் பாதையில் செல்லும். இந்த நாள் உங்களுக்கு கற்பனை திறன் மிகுந்து காணப்படும்.  நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்திற்காக தீவிரமாக உழைப்பீர்கள். எதார்த்தமாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக நிறைவேறும். காலையிலேயே இனிய செய்தி தேடி வரும்.

விலையுயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனமாக இருங்கள். மறதியால் நின்ற பணிகள் மீண்டும் தொடங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பாராத உயரத்தை சந்திப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். பணி நிமித்தமாக  குடும்பத்தை விட்டு பிரிந்து பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

பெண்கள் காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். இன்று மாணவர்கள் பொருளாதாரத்தை சீராக கொண்டு செல்வீர்கள். கல்விக்கான செலவை  நீங்களே பார்த்துக் கொள்வீர்கள். முயற்சி செய்தால் உயரத்தை அடையலாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்