கும்ப ராசி அன்பர்களே,

இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவதால் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். திருமணம் தொடர்பான காரியங்கள் தடையின்றி நடக்கும் நாள் என்று சொல்லலாம். வாய்ப்புகள் பிரமாதமாக அமையும்.

விரும்பியவற்றை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரம் சீராக உயரும்.  நல்லது நடக்கவில்லையே என்ற கவலை இருக்கும். அது மாறும் சூழல் உள்ளது. வெற்றி பெறும் சூழல் உள்ளது. கவனமாக இருங்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். முன்னேற்றமான நாளாக உள்ளது. முயற்சி செய்தால் வெற்றி காணலாம். இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

அடுத்த கட்டத்திற்கு சிறப்பாக செல்லக்கூடும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. விளையாட்டு துறையிலும் சாதிக்க முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டு மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்