தனுசு ராசி அன்பர்களே,

இன்று கண்டிப்பாக வழக்கு விவகாரங்களில் வெற்றி ஏற்படும். கனவுகள் நினைவாகும். காரியங்கள் மிகச் சிறப்பாக நடக்கும். கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். நல்லவர்களின் நட்பு இன்று  கிடைக்கும். நன்மைகள் தேடி வரும். எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு செயலையும் எளிதில் முடித்து விடுவீர்கள். பொறுப்புடன் செயல்படுவீர்கள்.

பயணங்களின் போது கவனமாக இருங்கள். தேவையற்ற விஷயங்களை தலையிட வேண்டாம். நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வார்கள். இனிய சம்பவங்கள் நடைபெறும். பகை பாராட்டியவர்கள் நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் முன்கோபம் பட வேண்டாம். ருசியான உணவுகளை உண்டு மகிழ்ந்தீர்கள். உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 3, 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்