துலாம் ராசி அன்பர்களே,

இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவது நல்லது. எச்சரிக்கையுடன் இருங்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியாக சில திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள் கண்டிப்பாக கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். அதைப்போன்று கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாக இருக்கவும். வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற மன சஞ்சலங்கள் வீண் செலவுகள் ஏற்படலாம். எதையும் சாதிக்கும் ஆற்றல் வெளிப்படும்.

பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். முன்கோபம் பட வேண்டாம். அக்கம் பக்கத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். கல்வி மீது முழு அக்கறை ஏற்படும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்