மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கமாட்டேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு MLA கூட இல்லாத காங்கிரசுக்கு 2 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததாக கூறினார். ஆனால், கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் கேட்பதாகவும், ஒரு தொகுதி கூட கொடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். தங்களது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
BREAKING: காங்கிரஸுக்கு ஒரு தொகுதி கூட கிடையாது”
Related Posts
எனக்கு 94 வயசு ஆகுது..! நான் இந்திய குடிமகளாக இங்கே சாககணும்… அமெரிக்க குடியுரிமை வேண்டாம்.. கடைசி ஆசைக்காக கலெக்டரிடம் உருகிய பாட்டி.. வைரல் வீடியோ..!
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாளின் இறுதி நாட்களைச் சொந்தக் கிராமத்தில் கழித்து, அங்கேயே தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உருக்கமான கோரிக்கையுடன் இந்திய குடியுரிமை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச்…
Read more“மகளிர் நிர்வாகிகள் எல்லாரும் அலர்ட்டா இருங்க” புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மெகா ரிவியூ…. எடப்பாடியாரின் மாஸ் பிளான்….!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைமை கழகம் சார்பில் இன்று (ஜூன் 26) மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வெளியாகியுள்ள அந்த அறிவிப்பில், அதிமுக மகளிர் அணியின்…
Read more