உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
“இந்தியா மீது கை வச்சா அமெரிக்கா சும்மா இருக்காது!”… 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த டொனால்ட் டிரம்ப் அதிரடி முழக்கம்.. லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிபர் கொடுத்த உத்தரவாதம்..!!!
பிரான்சின் ஏவியன் நகரில் நடைபெறும் 2026 ஜி7 உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டு மேடையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து உலகளாவிய பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடியான கூட்டு முழக்கங்கள் சர்வதேச அரசியல்…
Read more“இந்தியாவின் யுபிஐ ரொம்பவே அட்வான்ஸா இருக்கு!”.. டிஜிட்டல் சிஸ்டத்தைப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டுப் சுற்றுலா பயணி.. வெளியிட்ட வைரல் பதிவு..!!
“இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை உலக நாடுகள் பலவற்றைக் காட்டிலும் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னோக்கி உள்ளதாக ஸ்லோவேனியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஜூலியா பாராட்டு தெரிவித்துள்ளார்.” தனது இந்தியப் பயணத்தின் போது தேநீர்க் கடைகள், உள்ளூர் உணவகங்கள் மற்றும்…
Read more