வெறும் 8 நாட்களில் இதனை கோடியா…? வசூலில் பட்டையை கிளப்பும் மாவீரன்…!!
நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான “மாவீரன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாரானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, டைரக்டர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கியமான…
Read more