“காலையிலேயே பயங்கரம்” அதிமுக பிரமுகர் தலைதுண்டித்து கொலை…. மதுரையில் நடுங்கவைக்கும் கொடூரம்….!!
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தனசேகரன் (எ) செந்தில், இன்று காலை தனது டீக்கடையிலேயே மர்ம கும்பலால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கம் போல இன்று…
Read more