உங்க கண்களை நீங்களே அழிச்சிக்காதீங்க..! டிஜிட்டல் திரையில் இருந்து காப்பாற்றும் சூப்பர் டிப்ஸ்..!
நாள் முழுவதும் கணினி (Computer), கைபேசி (Smartphone) ஆகியவற்றைப் பார்ப்பதால் உங்கள் கண்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிந்தும், நீங்கள் வேலைக்கோ அல்லது பொழுதுபோக்கிற்கோ தொடர்ந்து அந்தத் திரைகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு சில எளிய வழிமுறைகள்…
Read more