அப்படி போடு…! தமிழகத்தில் பெண்களுக்கு சூப்பர் திட்டம்… இனி இவர்களும் மாதம் ரூ.1000 பெறலாம்… துணை முதல்வர் அறிவிப்பு..!!
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில் புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு…
Read more