அடப்பாவமே..! உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு போனில் ஆறுதல் சொன்ன சூர்யா…!!

நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை  நேற்று கொண்டாடினார். இதற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆந்திர மாநிலத்தில் அவருடைய ரசிகர்கள் சூர்யாவின் கட் அவுட்டுகளை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

Other Story