‘தளபதி 68’ படத்தில் பிரபல நடிகர்…. யார் தெரியுமா…? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 68’ படத்தில் அமீர்கான் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஏனெனில், இந்த படத்தை தயாரிக்கும், ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஐஸ்வர்யா கல்பாதி சமீபத்தில் அமீர்கானை சந்தித்துள்ளார். இந்த…
Read more